ரெடி ! ரெடி ! பத்து நிமிடத்தில் சுட சுட பூரி ரெடி !

ரெடி ! ரெடி ! பத்து நிமிடத்தில் சுட சுட பூரி ரெடி ! 



பூரியை விரும்பி உண்ணும் அன்பர்களே!


இன்று கண் இமைக்கும் நேரத்தில் உணவுகள் விரைவாக சமைக்கப்படுகிறது. நான் என்ன சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? துரித உணவுகளை தான் கூறுகிறேன் . ஆம்! நம் அன்றாட வாழ்வில் நேரத்தை போல நாமும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம் இதனால் நாம் பெரும்பாலும் துரித உணவுகளை உட்கொள்கிறோம். .நாம் வீட்டில் உடனடியாக உணவுகளை சமைக்க முடியுமா ? சாத்தியம் தான். துரித உணவுகள். அதுதான் இன்று  நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இன்றைய நிலையில் பெண்களும் வேலைக்கு செல்வதால் விரைவாக உணவு சமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது .உங்களுக்கு தெரியுமா? இனி நீங்கள் விரும்பி உண்ணும் பூரியை விரைவாகச் செய்து சாப்பிடலாம். பூரி செய்வது மிகவும் கடினமான ஒரு விஷயம் தான். சப்பாத்தி செய்வதற்க்கே நாம் குறைந்தது முப்பது நிமிடத்திற்கு மேல்  எடுத்துக் கொள்கிறோம். இதில் எப்படி பூரியை வேகமாக செய்வது என்று நினைக்கிறீர்களா ? instant poori இருக்கு! இனி கவலை எதற்கு ?


உங்களுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்குமா? பூரி பிடிக்காமல் யாரேனும் உண்டோ. குறிப்பாக குழந்தைகள் தான் பூரியை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். கோதுமை மாவை உருட்டி அதை தேய்த்து பிறகு எண்ணெயில் போட்டு மொறு மொறு பூரியை சூடாக எடுக்கும் போது அனைவரையும் சாப்பிட தூண்டும் .  உங்களுக்கு தேவையான  நேரத்தில் பூரி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களால் விரைவாக  செய்ய முடியும் . ஆம். பத்து நிமிடத்தில் மொறு மொறு பூரியை சூடாக  செய்து சாப்பிடலாம். கண்ணிமைக்கும் நேரத்தில் கடாயில் எண்ணெய் ஊற்றி instant poori-யை எண்ணெயில் போட்டு மொறு மொறு பூரியை சூடாக எடுத்து  சாப்பிடுங்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீங்கள் விரும்பிய நேரத்திற்கு இந்த சுவையான மொறு மொறு பூரியை செய்து கொடுங்கள். இது குறிப்பாக  பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  


வலைதளம் : www.subikshafoods.in

தொடர்புக்கு :  +91 80567 44906


#Instantஇட்லிமாவு, #மொறுமொறுInstantபூரி, #டேஸ்ட்டிparatha, #healthyகோதுமைபரோட்டா, #ரெடிமேட்உணவுகள், #சுத்தமானரெடிமேட்உணவுகள், #IdlyDosaMavu, #குறைந்தவிலையில்ஹெல்த்திfoods, #InstantChapati, #InstantParatha, #IdlyDosaBatter, #InstantPoori,

Comments

Popular posts from this blog

More Than Just Cooling: Adding Tasty Curd to Your Summer Diet

Ditch the Discomfort: Nourish Your Body with Idli Dosa Batter Madurai

Fuel Your Gut Health: Choose Authentic Agmark Ghee in Tamil Nadu