Posts

Showing posts with the label #டேஸ்ட்டிparatha

Readymade Paratha Madurai - Easy To Cook and Delicious Dish

Image
  Have a Good Day Friends, Today we have to discuss the benefits of buying Readymade Paratha Madurai , to feel better with your family and friends. Eating is not merely a material pleasure. Eating well gives a spectacular joy to life and contributes immensely to goodwill and happy companionship. It is of great importance to morale.                                                                                                                 - El...

ஆரோக்கியமான காலை உணவை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா??..

Image
 ஆரோக்கியமான காலை உணவை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா??.. பொதுவாக காலை உணவு மிகவும் முக்கியமானது, நீங்கள் காலை உணவைத் தவிர்ப்பீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அது உங்கள் முழு உடலையும் சேதப்படுத்தும், எனவே, ஒவ்வொரு நாளும் காலை உணவிற்கு  நீங்கள் லேசான எடையுள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும், அது உங்களை அதிக ஆற்றலுடன் உணர வைக்கும் மற்றும் நீங்கள் உங்கள் வேலையை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவும் . அனைவருக்கும் ஏற்ற உணவுகளில் இட்லியும் மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் காலை உணவு பட்டியலில்  இட்லி மற்றும் தோசையை  எப்போதும் யாரும் தவிர்ப்பதில்லை. ஏனெனில் இட்லி மிகவும் மென்மையான மற்றும் எளிதில்  செரிமானமாகும்  உணவு ஆகும்.ஆனால் நம் வீட்டு ராணிகளுக்கு இட்லி தயாரிப்பது கொஞ்சம் கடினம், எனவே அந்த நேரத்தில்  உடனடியாக இட்லி செய்ய Idly Dosa Batter வாங்கி பயன்படுத்தலாம் .   உளுத்தம் பருப்பு நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, குறிப்பாக பெண்கள் உளுத்தம் பருப்பை எடுத்துக் கொண்டால், அது  உடல் வலி இல்லாமல் எந்த வேலையையும் செய்ய அதிக ஆற்றலையும் வலிமையையும் தரும். அந்த கா...

ஈஸியாக செய்யலாம் ! ருசியான பரோட்டா !!

Image
  ஈஸியாக செய்யலாம் ! ருசியான பரோட்டா !! உணவு பிரியர்களே ! நாம் அனைவரும் ஹோட்டலில் உணவுகளை வாங்கி சாப்பிடுவோம் . ஏன் என்றால் ஹோட்டலில் செய்யும் உணவுகள் தான் வீட்டில் செய்வதை விட சுவையானதாக இருக்கும் என்பது நம்மால் மறுக்க முடியாத உண்மை. ஆனாலும்  நம்மில் பலர் ஹோட்டலில் வாங்கி சாப்பிட ஆசை உள்ளாவார்களாக இருந்தாலும் அதில் என்ன என்ன கலப்படம் செய்வார்களோ என்று நினைத்து வாங்க மறுத்துவிடுவோம் .   சில உணவு பொருட்களை நம்மால் வீட்டில் செய்து சாப்பிட முடியாது என்பதால் தான் நாம் ஹோட்டலில் வாங்க செல்கிறோம் . இரவு உணவு ஹோட்டலில் வாங்க வேண்டும் என்று நினைக்கும் போது நமக்கு முதலில் நினைவிற்கு வருவது என்ன ? பரோட்டா, நம்மில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வாங்கி சாப்பிட நினைப்பது ருசியான பரோட்டாவை தான் .ஆம் ! இதில் ஏதேனும் மாற்றம் உண்டோ, உங்களுக்கு தெரியுமா ? நீங்கள் விரும்பி ஹோட்டலில் வாங்கி உண்ணும் ருசியான பரோட்டாவை இனி உங்கள் வீட்டிலேயே செய்து சாப்பிட instant paratha வந்து விட்டது.  பரோட்டா என்ற பெயரை கூறியதும் சாப்பிட தூண்டுகிறதா ? கண்டிப்பாக தோன்றும் உடனே செய்து சாப்...

ரெடி ! ரெடி ! பத்து நிமிடத்தில் சுட சுட பூரி ரெடி !

Image
ரெடி ! ரெடி ! பத்து நிமிடத்தில் சுட சுட பூரி ரெடி !  பூரியை விரும்பி உண்ணும் அன்பர்களே! இன்று கண் இமைக்கும் நேரத்தில் உணவுகள் விரைவாக சமைக்கப்படுகிறது. நான் என்ன சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? துரித உணவுகளை தான் கூறுகிறேன் . ஆம்! நம் அன்றாட வாழ்வில் நேரத்தை போல நாமும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம் இதனால் நாம் பெரும்பாலும் துரித உணவுகளை உட்கொள்கிறோம். .நாம் வீட்டில் உடனடியாக உணவுகளை சமைக்க முடியுமா ? சாத்தியம் தான். துரித உணவுகள். அதுதான் இன்று  நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இன்றைய நிலையில் பெண்களும் வேலைக்கு செல்வதால் விரைவாக உணவு சமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது .உங்களுக்கு தெரியுமா? இனி நீங்கள் விரும்பி உண்ணும் பூரியை விரைவாகச் செய்து சாப்பிடலாம். பூரி செய்வது மிகவும் கடினமான ஒரு விஷயம் தான். சப்பாத்தி செய்வதற்க்கே நாம் குறைந்தது முப்பது நிமிடத்திற்கு மேல்  எடுத்துக் கொள்கிறோம். இதில் எப்படி பூரியை வேகமாக செய்வது என்று நினைக்கிறீர்களா ? instant poori இருக்கு! இனி கவலை எதற்கு ? உங்களுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்குமா? பூரி பிடிக்காமல் யாரேனும் உண்டோ....