soft -ஆன சப்பாத்தி உடனடியாக செய்யவேண்டுமா ?
soft -ஆன சப்பாத்தி உடனடியாக செய்யவேண்டுமா ? சப்பாத்தி பிரியர்களே! இந்த தொழில்நுட்ப உலகில் அனைத்து வேலைகளையும் உடனடியாக செய்ய முடிகிறது . நாம் சமைப்பதையும் தான் கூறுகிறேன் .காலையில் எழுந்தவுடன் நாம் குடிக்கும் காபியில் தொடங்கி நாம் சமைக்கும் அனைத்து உணவுகளையும் உடனடியாக செய்து சாப்பிடலாம் . நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்த உடனடியாக சமைக்கப்படும் உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. இன்றைய நிலையில் நாம் சமையல் அறையில் நேரத்தை அதிகமாக செலவு செய்தால் மற்ற வேலைகளை நம்மால் செய்ய முடியாது . அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் சமைக்க எடுத்துக்கொள்ளும் உணவுகளை வெறும் பத்து நிமிடத்தில் விரைவில் மட்டுமல்லாமல் சுவையாகவும் செய்து சாப்பிடலாம் . . நீங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய அதிக நேரம் செலவாகும் என்று வருந்துகிறீர்களா ? Instant Chapati உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களுக்கு soft -ஆன சப்பாத்தி என்றால் மிகவும் பிடிக்குமா ? ஆம் . சப்பாத்தி என்றவுடன் அனைவரும் soft -ஆக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம் . சப்பாத்தி கடினமாக அல்லது மொறு மொறு என்று இருந்தால் நம்மால் சாப்பிட ம...