ஈஸியாக செய்யலாம் ! ருசியான பரோட்டா !!
ஈஸியாக செய்யலாம் ! ருசியான பரோட்டா !!
உணவு பிரியர்களே !
நாம் அனைவரும் ஹோட்டலில் உணவுகளை வாங்கி சாப்பிடுவோம் . ஏன் என்றால் ஹோட்டலில் செய்யும் உணவுகள் தான் வீட்டில் செய்வதை விட சுவையானதாக இருக்கும் என்பது நம்மால் மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் நம்மில் பலர் ஹோட்டலில் வாங்கி சாப்பிட ஆசை உள்ளாவார்களாக இருந்தாலும் அதில் என்ன என்ன கலப்படம் செய்வார்களோ என்று நினைத்து வாங்க மறுத்துவிடுவோம் . சில உணவு பொருட்களை நம்மால் வீட்டில் செய்து சாப்பிட முடியாது என்பதால் தான் நாம் ஹோட்டலில் வாங்க செல்கிறோம் . இரவு உணவு ஹோட்டலில் வாங்க வேண்டும் என்று நினைக்கும் போது நமக்கு முதலில் நினைவிற்கு வருவது என்ன ? பரோட்டா, நம்மில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வாங்கி சாப்பிட நினைப்பது ருசியான பரோட்டாவை தான் .ஆம் ! இதில் ஏதேனும் மாற்றம் உண்டோ, உங்களுக்கு தெரியுமா ? நீங்கள் விரும்பி ஹோட்டலில் வாங்கி உண்ணும் ருசியான பரோட்டாவை இனி உங்கள் வீட்டிலேயே செய்து சாப்பிட instant paratha வந்து விட்டது.
பரோட்டா என்ற பெயரை கூறியதும் சாப்பிட தூண்டுகிறதா ? கண்டிப்பாக தோன்றும் உடனே செய்து சாப்பிட வேண்டும் என்று , நினைக்கிறீர்களா ? உங்களுக்கு பிடித்த சுவையான பரோட்டாவை இனி நீங்கள் ஹோட்டலுக்கு சென்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை . instant paratha வாங்கி உங்கள் வீட்டிலிலேயே உங்களுக்கு சாப்பிட தோன்றும் நேரத்தில் சுட சுட பரோட்டாவை செய்து சாப்பிடுங்கள்.
வலைதளம் : www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906
#Instantஇட்லிமாவு #மொறுமொறுInstantபூரி #டேஸ்ட்டிparatha #healthyகோதுமைபரோட்டா #ரெடிமேட்உணவுகள் #சுத்தமானரெடிமேட்உணவுகள் #குறைந்தவிலையில்ஹெல்த்திfoods #InstantChapati #InstantParatha #IdlyDosaMavu #IdlyDosaBatter #InstantPoori
Comments
Post a Comment