தாயின் அன்பை உங்கள் குழந்தைகளுக்கு ருசியான உணவுகளை ஊட்டி வெளிப்படுத்துங்கள் !
தாயின் அன்பை உங்கள் குழந்தைகளுக்கு ருசியான உணவுகளை ஊட்டி வெளிப்படுத்துங்கள் !
பிறந்தது முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த உணவாகும். அதன் ஊட்டச்சத்துக்கு இணையாக வேறு எதுவும் இல்லை. ஒன்று அல்லது இரண்டு வயதான சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு முதல் முறையாக மென்மையான உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கிறோம். குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் உணவு மிகவும் மென்மையாகவும், எளிதில் ஜீரணமாகக்கூடியதாகவும், சத்தானதாகவும் இருக்க வேண்டும்.மென்மையான உணவு குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். மென்மையானதாக இல்லாவிட்டால் குழந்தைகளுக்கு உணவு எளிதில் ஜீரணமாகாது, குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். நாம் குழந்தைகளுக்கு நாம் காலம் தொட்டு காலமாக குழந்தைகளுக்கு முதலில் கொடுக்கும் மெதுவான உணவு இட்லி தான். இப்போது உங்கள் குழந்தைகளுக்கு தோசையும் ஊட்டலாம். தினமும் உங்கள் குழந்தைகளுக்கு உணவுகளை கொடுக்க வீட்டில் வாங்கி வைத்து கொள்ளுங்கள் Idly Dosa Mavu near me madurai.
சின்னஞ்சிறு குழந்தைக்கு ஏன் இட்லி கொடுக்கிறோம்? இது கடினமான உணவு அல்ல, அது மிகவும் மென்மையானது, ஜீரணிக்க எளிதானது மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்டது. சுபிக்ஷா உணவுகள் இட்லி மற்றும் தோசை மாவு ஒரு இட்லி மற்றும் தோசை சமைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வாங்க நினைத்தால் Idly Dosa Mavu near me madurai ரேஷ்மா டிபார்ட்மெண்டல், திருநகர் 4வது ஸ்டாப், திருநகர். குழந்தைகளுக்கு தோசை கொடுக்கலாமா என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். ஆம். மெதுவான தோசை செய்து பாலில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். உங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.
வலைதளம் : www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906
#InstantChapatiMadurai #InstantPooriMadurai #InstantParathaMadurai #WholeWheatParathaMadurai #IdlyDosaMavunearmemadurai #InstantChapati #ReadyToCookChapati #SemiCookedChapati #ReadymadeChapati #ReadyMadePoori #InstantPoori #ReadyMadePuri #SemiCookedPoori #ReadyToCookPoori #ReadyToCookPuri #SemiCookedPuri #InstantParatha #ReadyToCookParatha #SemiCookedParatha #ReadymadeParatha #ReadyToCookParota #SemiCookedParota #ReadymadeParota #WholeWheatParatha #ReadyMadeWheatParatha #SemiCookedWheatParatha #IdlyDosaMavu #IdlyDosaBatter #Curd
Comments
Post a Comment