உங்களுக்கு ஹோட்டல் பரோட்டா பிடிக்குமா ? இனி உங்கள் வீட்டிலும் ஹோட்டல் பரோட்டா !
உங்களுக்கு ஹோட்டல் பரோட்டா பிடிக்குமா ? இனி உங்கள் வீட்டிலும் ஹோட்டல் பரோட்டா !
ஹலோ பரோட்டா பிரியர்களே!.....
பரோட்டா என்றவுடன் நாக்கில் எச்சில் சுரக்கிறதா! அன்றாட உணவு வகைகள் மிகவும் விரைவாக மாறிக்கொண்டே வருகிறது. நாமும் அதற்கு ஏற்ப புதிய புதிய உணவுகளை சமைத்து சாப்பிடுகிறோம். அல்லது வீட்டில் சமைக்க சாப்பிட முடியாத உணவுகளை நாம் ஹோட்டலில் வாங்கி சாப்பிடுகிறோம் . ஹோட்டலில் வாங்கும் உணவு என்றால் போதும் சொல்ல வார்த்தைகளே இல்லை வீட்டில் சமைக்கும் உணவை விட ஹோட்டலில் சமைக்கும் உணவின் ருசிக்கு ஈடு இணை கிடையாது . அதன் வாசனையிலேயே நாம் எங்கே இருந்தாலும் இழுத்து வரும் நாம் அதை சாப்பிடா விட்டாலும் சாப்பிட்டது போல் தோன்றும் மகிமை ஹோட்டலில் சமைக்கும் உணவுகளுக்கு மட்டுமே பொருந்தும், மற்றும் அதன் சுவை எவ்வளவு சாப்பிட்டாலும் போதாது என்று சொல்ல தோன்றும். வார்த்தைகளால் கூறும் எனக்கே சாப்பிட தூண்டுகிறதே ! நீங்கள் பரோட்டா பிரியர்களா ? இதோ இப்பொழுதே Instant Paratha Madurai-இல் வாங்குங்கள்.
உங்களால் வீட்டில் உடனடியாக பரோட்டா செய்ய முடியுமா ?முடியாது என்று நீங்கள் நினைக்காதீர்கள் முடியும் என்று Subiksha Foods கூறுகிறது . ஆம் மக்களே ! உங்களால் முடியும் . பத்து நிமிடத்தில் பரோட்டா செய்ய Instant Paratha Madurai-இல் உள்ள Subiksha Foods-இல் உள்ளது. அந்த பாக்கெட்டை வாங்கி தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி நீங்கள் வாங்கி வந்த Instant Paratha- வை தோசைக்கல்லில் போட்டு தோசை சுட்டு எடுப்பது போல் எடுத்து சாப்பிட்டு பாருங்கள் ஹோட்டலில் வாங்கிய பரோட்டா போன்ற அதே சுவை நீங்கள் செய்த பரோட்டாவிலும் இருக்கும் . ஒரு முறை சுவைத்தால் போதும் அதன் சுவை நாவில் ஒட்டி கொள்ளும் .
வலைதளம் : www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906
#InstantChapatiMadurai #InstantPooriMadurai #InstantParathaMadurai #WholeWheatParathaMadurai #IdlyDosaMavunearmemadurai #InstantChapati #ReadyToCookChapati #SemiCookedChapati #ReadymadeChapati #ReadyMadePoori #InstantPoori #ReadyMadePuri #SemiCookedPoori #ReadyToCookPoori #ReadyToCookPuri #SemiCookedPuri #InstantParatha #ReadyToCookParatha #SemiCookedParatha #ReadymadeParatha #ReadyToCookParota #SemiCookedParota #ReadymadeParota #WholeWheatParatha #ReadyMadeWheatParatha #SemiCookedWheatParatha #IdlyDosaMavu #IdlyDosaBatter #Curd
Comments
Post a Comment