நம்ம ஊரு ருசியான பரோட்டாவை உடனடியாக வீட்டிலேயே செய்யலாமா?
நம்ம ஊரு ருசியான பரோட்டாவை உடனடியாக வீட்டிலேயே செய்யலாமா?
மதுரை மல்லிக்கு எவ்வளவு புகழோ அது போலவே தான் உணவிற்கும் மிகவும் புகழ் பெற்றது. முக்கியமாக நம்ம ஊரு பரோட்டாவுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. எவ்வளவு ஊருகளில் பரோட்டா சாப்பிட்டாலும் இங்கே இருக்க சுவைக்கோ, வகைகளுக்குகோ எதுவும் சமமாக முடியாது. அப்படி ஒரு சுவையான பரோட்டா நீங்கள் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட முடியுமா என்று உங்களுக்கு எதுவும் சந்தேகம் எழுகிறதா? கவலையே வேண்டாம் மக்களே!.. நம்ம வீட்டிலேயே உடனடியாக செய்து சாப்பிடும் படி Instant paratha பாக்கெட் விற்கபடுகிறது.
இந்த முறையில் நீங்கள் பெரிய வேலைகள் ஒன்றுமே செய்ய தேவை இல்லை. அந்த பாக்கெட்டை எடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தேய்த்து அதில் போட்டு எடுத்தால் மட்டும் போதும். உடனடியாக உங்களுக்கு பிடித்த மிகவும் மொறுமொறுப்பான, சுவையான பரோட்டா தயார் ஆகிவிடும். நாம் அனைவரும் வாழ்வதே உணவால் தான், எனவே நன்றாக உண்டு நலமுடன் இருக்க வேண்டும். ஆகவே இருக்கும் வரை பிடித்த உணவை உண்டு மகிழ்வோம். இன்னும் நேரத்தை வீணாக்காமல் இப்பொழுதே சென்று Instant paratha-வை நம் Subiksha-வில் வாங்கி குடும்பத்துடன் மகிழ்வோம்!!!
வலைதளம் : www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906
#Instantஇட்லிமாவு, #மொறுமொறுInstantபூரி, #டேஸ்ட்டிparatha, #healthyகோதுமைபரோட்டா, #ரெடிமேட்உணவுகள், #சுத்தமானரெடிமேட்உணவுகள், #குறைந்தவிலையில்ஹெல்த்திfoods, #InstantChapati, #InstantParatha, #IdlyDosaMavu, #IdlyDosaBatter, #InstantPoori,
Comments
Post a Comment