கோதுமை பரோட்டா! சுவையான பரோட்டா !

 கோதுமை பரோட்டா! சுவையான பரோட்டா !


பரோட்டா பிரியர்களே!


பரோட்டா எப்படி செய்வது எந்த மாவை உபயோகிப்பது என்று கேட்டால் முதலில் அனைவரும் கூறுவது மைதா தான் . ஹோட்டலில் நாம் வாங்கி விரும்பி உண்ணும் பரோட்டா முழுவதும் மைதா மாவால் செய்யப்பட்டது தான் . மைதா மாவில் செய்யபட்ட உணவு பொருள் உடலுக்கு கெடுதல் என்று நினைத்து பரோட்டா பிடித்திருந்தும் சாப்பிட வேண்டாம் என்று இருக்கும் நபர்களும் நம்மில் பலர் இருக்கிறார்கள். இதோ உங்களுக்காக தயாரிக்கப்பட்ட Whole Wheat Paratha இருக்கிறது. ஹோட்டலில் செய்வதை பார்க்கும் போதே நம் மனதில் தோன்றும் இதை வீட்டில் சமைக்க முடியாது என்று , வீட்டில் பரோட்டா செய்வது கடினம்  என்று உங்களுக்கு பிடித்த பரோட்டாவை செய்து சாப்பிடமுடியாது என்று இனி நினைக்காதீர்கள் .  



இந்த Whole Wheat Paratha-வை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் செய்து கொடுக்கலாம். இது முழுவதும் கோதுமை மாவால் மட்டுமே செய்யப்பட்டது. அதனால் நம் உடலுக்கு ஏதேனும் கெடுதல் வந்துவிடுமோ என்ற கவலை கொள்ள வேண்டாம் . உங்கள் குழந்தைகள் ஹோட்டலில் செய்யப்படும் பரோட்டாவை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்களா ? வெறும் பத்து நிமிடத்தில் உடனடியாக உங்கள் வீட்டிலேயே கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை சூடாக செய்து கொடுங்கள் . ஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் உங்களை  சாப்பிட தூண்டும் . குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவாக இருக்கும் .


வலைதளம் :www.subikshafoods.in

தொடர்புக்கு :  +91 80567 44906


#Instantஇட்லிமாவு  #மொறுமொறுInstantபூரி  #டேஸ்ட்டிparatha  #healthyகோதுமைபரோட்டா  #ரெடிமேட்உணவுகள்  #சுத்தமானரெடிமேட்உணவுகள்  #குறைந்தவிலையில்ஹெல்த்திfoods  #InstantChapati  #InstantParatha  #IdlyDosaMavu  #IdlyDosaBatter  #InstantPoori 





Comments

Popular posts from this blog

More Than Just Cooling: Adding Tasty Curd to Your Summer Diet

Ditch the Discomfort: Nourish Your Body with Idli Dosa Batter Madurai

Fuel Your Gut Health: Choose Authentic Agmark Ghee in Tamil Nadu