இனி விரைவாக செய்யலாம் உப்பலான பூரி !

 இனி விரைவாக செய்யலாம் உப்பலான பூரி !


வணக்கம் மக்களே !


நாம் தினமும்  காலையில் உண்ணும் உணவுகளில் இட்லி மற்றும் தோசை மட்டும் இடம் பெறுவது அல்ல . அதில் பூரியும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் ஹோட்டலுக்கு சென்றால் அங்கே நம் வீட்டில் செய்வது போல் பூரி இருக்காது . மிகவும் மெதுவானதாகவும் உப்பலாகவும் இருக்கும் பூரியை குருமாவுடன் தட்டில் வைத்து கொண்டு வந்து கொடுக்கும் போது சாப்பிட அனைவரையும் தூண்டும் . இது போல் வீட்டில் செய்ய முடியுமா என்ற உங்களுடைய கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கிறது instant poori-யை வாங்கி ஒரு முறை செய்து பாருங்கள் . இனி ஹோட்டலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று நீங்களே நினைப்பீர்கள் . 


பூரி என்றால் பூரித்தல் என்று பொருள்படும் . அதன் பொருளுக்கு ஏற்ப  கோதுமை மாவை உருண்டையாக உருட்டி பிறகு  வட்ட வடிவத்தில் தேய்க்கப்பட்ட மாவினை எடுத்து கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெய்யில் போட்டவுடன் உப்பி பெரிதாக பூரிக்கும் அது போல instant poori-யை எடுத்து எண்ணையிலிட்டதும் உப்பி பெரிதாக பூரித்து அனைவரையும் சாப்பிட அழைக்கும் . ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள் பின்பு சாப்பிட வேண்டாம் என்று நினைத்தாலும் உங்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது . இந்த பூரியை செய்து வைத்தவுடன் எங்கே என்று தேடுவீர்கள் அவ்வளவு சுவையாக இருக்கும் . 


வலைதளம் :www.subikshafoods.in


தொடர்புக்கு :  +91 80567 44906



#Instantஇட்லிமாவு  #மொறுமொறுInstantபூரி  #டேஸ்ட்டிparatha  #healthyகோதுமைபரோட்டா  #ரெடிமேட்உணவுகள்  #சுத்தமானரெடிமேட்உணவுகள்  #குறைந்தவிலையில்ஹெல்த்திfoods  #InstantChapati  #InstantParatha  #IdlyDosaMavu  #IdlyDosaBatter  #InstantPoori 





Comments

Popular posts from this blog

Your Kitchen’s New Best Friend: Subiksha Foods Instant Poori Madurai

Save Time and Money with Subiksha’s Idli Dosa Batter Madurai

Affordable Delight: Subiksha Foods’ Whole Wheat Paratha Madurai — Healthy Eating Made Easy