கண் இமைக்கும் நொடியில் சுவையான மொறு மொறு Instant Poori !!! ...

 கண் இமைக்கும் நொடியில் சுவையான மொறு மொறு Instant Poori !!! ...


பூரி என்றாலே நம் நாவில் எச்சில் ஊறும்... கோதுமையில் அதிக புரத சத்து உள்ளது  மற்றும் உடல் வலிமையை அதிகரிக்கும். எந்த உணவும் ருசியாக இருந்தால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடிக்கும் . Instant உணவு என்பது இன்றைய காலகட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எந்த உணவையும் எளிதாக சமைப்பது என்பது தான் Instant உணவு. பூரி செய்வது கொஞ்சம் கடினமான ஒன்று ஏனென்றால் நேரம் அதிகம் செலவிட வேண்டும். நொடியில் Instant Poori செய்து கொடுத்து உங்கள் குழந்தைகளை மகிழ்வியுங்கள்.


Subiksha Foods யின்  மூலம் சுவையான மற்றும் ஆரோக்கியமான Instant Poori  நாம் எளிதில் சமைத்து உண்ணலாம். பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு மிருதுவான பூரி மற்றும் கிழங்கு வைத்து  எளிதில் காலையில் கொடுக்கலாம்.  பொதுவாக வெளியில் வாங்கி சமைத்து உண்பது உடலுக்கு நல்லது அன்று  எனவே நாம் நன்கு சுத்தமாக மற்றும் மிக குறைந்த விலையில் வாங்குவதற்கு எளிதாக இருப்பதை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம் ஆகும் .

 

வலைதளம் : www.subikshafoods.in

தொடர்புக்கு : +91 80567 44906


#Instantஇட்லிமாவு, #மொறுமொறுInstantபூரி, #டேஸ்ட்டிparatha, #healthyகோதுமைபரோட்டா, #ரெடிமேட்உணவுகள், #சுத்தமானரெடிமேட்உணவுகள், #IdlyDosaMavu, #குறைந்தவிலையில்ஹெல்த்திfoods, #InstantChapati, #InstantParatha, #IdlyDosaMavu, #IdlyDosaBatter, #InstantPoori,

Comments

Popular posts from this blog

More Than Just Cooling: Adding Tasty Curd to Your Summer Diet

Ditch the Discomfort: Nourish Your Body with Idli Dosa Batter Madurai

Fuel Your Gut Health: Choose Authentic Agmark Ghee in Tamil Nadu