soft -ஆன சப்பாத்தி உடனடியாக செய்யவேண்டுமா ?
soft -ஆன சப்பாத்தி உடனடியாக செய்யவேண்டுமா ?
சப்பாத்தி பிரியர்களே!
இந்த தொழில்நுட்ப உலகில் அனைத்து வேலைகளையும் உடனடியாக செய்ய முடிகிறது . நாம் சமைப்பதையும் தான் கூறுகிறேன் .காலையில் எழுந்தவுடன் நாம் குடிக்கும் காபியில் தொடங்கி நாம் சமைக்கும் அனைத்து உணவுகளையும் உடனடியாக செய்து சாப்பிடலாம் . நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்த உடனடியாக சமைக்கப்படும் உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. இன்றைய நிலையில் நாம் சமையல் அறையில் நேரத்தை அதிகமாக செலவு செய்தால் மற்ற வேலைகளை நம்மால் செய்ய முடியாது . அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் சமைக்க எடுத்துக்கொள்ளும் உணவுகளை வெறும் பத்து நிமிடத்தில் விரைவில் மட்டுமல்லாமல் சுவையாகவும் செய்து சாப்பிடலாம் . . நீங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய அதிக நேரம் செலவாகும் என்று வருந்துகிறீர்களா ? Instant Chapati உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
உங்களுக்கு soft -ஆன சப்பாத்தி என்றால் மிகவும் பிடிக்குமா ? ஆம் . சப்பாத்தி என்றவுடன் அனைவரும் soft -ஆக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம் . சப்பாத்தி கடினமாக அல்லது மொறு மொறு என்று இருந்தால் நம்மால் சாப்பிட முடியாது மற்றும் நமக்கு சாப்பிட தோன்றாது . அதுவே சப்பாத்தி மெதுவாக இருந்தால் அதிகமான சப்பாத்தி நம்மால் சாப்பிட முடியும் . ஒரு முறை Instant Chapati-யை செய்து சாப்பிட்டு பாருங்கள், உங்கள் நாவில் ஒட்டிக்கொள்ளும் சுவை . பிறகு, நீங்களே அடிக்கடி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்கள் .
வலைதளம் :www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906
#Instantஇட்லிமாவு #மொறுமொறுInstantபூரி #டேஸ்ட்டிparatha #healthyகோதுமைபரோட்டா #ரெடிமேட்உணவுகள் #சுத்தமானரெடிமேட்உணவுகள் #குறைந்தவிலையில்ஹெல்த்திfoods #InstantChapati #InstantParatha #IdlyDosaMavu #IdlyDosaBatter #InstantPoori
Comments
Post a Comment