
இப்போது சுவையான உணவுகளைத் தயாரிக்கத் தாமதிக்காதீர்கள்! நாம் வாழும் நாடான இந்தியாவில் , பலவகையான உணவுகள் சமைக்கப்படுகின்றன, ஆனால் உணவு வகைகளுக்கு பிரபலமானது தென்னிந்திய உணவுகள் தான். தென்னிந்தியாவில் அதிகம் சமைக்கப்படும் உணவு எது என்று உங்களுக்கு தெரியுமா? இட்லி மற்றும் தோசை போன்ற சுவையான உணவுகள் தான் . குறிப்பாக தமிழகத்தில் நாம் எந்த ஹோட்டலுக்கு சென்றாலும் இட்லியும் தோசையும் உடனே கிடைக்கும். இந்த சுவையான இட்லி மற்றும் சுவையான தோசையை நாம் உடனடியாக செய்து சாப்பிட நீங்கள் நினைத்தால் , உங்கள் சமையலறையில் சிறந்த நண்பனான Idly Dosa Mavu near me madurai -ல் வாங்குங்கள் . தெருவோரக் கடைகளில் விற்கும் இட்லியும் தோசையும் தனிச் சுவையைத் தருவதாக எல்லோரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இருப்பினும் பலர் வெளியில் சமைக்கப்படும் உணவுகளை வாங்கி உண்பதால் தொற்று நோய் ஏற்படும் என்று சாப்பிடமாட்டார்கள் . இன்னும் சிலர் மாவு தயாரிக்க அதிக நேரம் எதுக்கு என்று செய்யமாட்டார்கள் . இட்லி மற்றும் தோசை சாப்பிடுவதால் அதிக சத்துக்கள் கிடைக்கும். அதனால் அதை தினமும் செய்து சாப்பிடலாம். நாம் ஒரு நாளைக்கு இ...