குறுநடை போடும் குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான உணவு!…

 

நம்முடைய வீட்டில் இருக்கும் குறுநடை போடும் ஒன்று முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகள் சில காய்கறிகளை சாப்பிட வைப்பது பொதுவாக ஒரு சவாலான பணியாகும். உணவு விருப்பங்களில் பெரும்பாலானவை குழந்தைகளாக நாம் அறிமுகப்படுத்திய உணவுகளிலிருந்து உருவாகின்றன. இன்றைய குழந்தைகள் சத்தான உணவுகளை விரும்பி சாப்பிடுவதை விட இனிப்பான பொருட்களை தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுடைய உடல்நிலை பாதிக்க படுகிறது. குறிப்பாக பற்களில் மற்றும் வயிற்றில் தான் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்துகள் நிறைந்த பொருட்களை உங்களுடைய குழந்தைகளுக்கு பிடித்த வகையில் கொடுப்பதற்கு சிறந்த வழியை தேடுகிறீர்கள் என்றால் இந்த வலைப்பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். சப்பாத்தி மற்றும் பூரி போன்ற உணவுகளை சில குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. இதை விரைவாக சமைக்க முடியாது என்று பலர் வீட்டில் இப்பொழுது சமைப்பதில்லை. இன்று விரைவாக சமைக்க உதவும் Instant Chapati மற்றும் Instant Poori Madurai-ல் கிடைக்கிறது.

இந்த Instant Chapati அல்லது Instant Poori Madurai-ல் உங்களுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகளில் வாங்கி அதை தோசை செய்வதற்கு பயன்படுத்தும் கல்லில் சிறிது என்னை ஊற்றி சமைத்து பிறகு அதை எடுத்து தட்டில் வைத்து அதனுள் காய்கறிகளில் பீட்ரூட், பூசணி, பீன்ஸ், பட்டாணி மற்றும் கீரை போன்றவற்றை பொரியல் போன்று செய்து உருட்டி கொடுங்கள். இந்த வகையில் நாம் சமைக்கும் பொழுது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். பிறகு உங்களுடைய குழந்தைகள் சத்தான உணவுகளை சாப்பிடுவதற்கு தவிர்க்க மாட்டார்கள். எனவே உங்கள் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருளை முதல் பயணத்திலேயே நிராகரித்தால் நீங்கள் சோர்ந்து போகாதீர்கள். கொஞ்சம் உறுதியான, விடாமுயற்சி மற்றும் சில நுணுக்கங்களுடன் உங்கள் வீட்டில் இருக்கும் செல்ல குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த வகையில் உணவுகளை சமைத்து கொடுங்கள்.

எண் 110 ஏ, பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாபு ஷர்கர் மேரேஜ் மஹால், மதுரை — 625016 என்ற முகவரியில் உள்ள Subiksha Foods உள்ளே எங்களைக் கண்டறியவும் அல்லது எங்களை +91 80567 44906 என்ற எண்ணில் அழைக்கவும், மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தை https://subikshafoods.in/ இல் உலாவலாம்..

#InstantChapatiMadurai #InstantPooriMadurai #InstantParathaMadurai #WholeWheatParathaMadurai #IdlyDosaMavunearmemadurai #idli dosa maavu in madurai #Readymade Poori Madurai #Readymade Paratha Madurai #Readymade Whole Wheat Paratha Madurai #Readymade Idly Dosa Mavu near me madurai #Readymade idli dosa maavu in madurai #Readymade Chapati Madurai #InstantChapati #ReadyToCookChapati #SemiCookedChapati #ReadymadeChapati #ReadyMadePoori #InstantPoori #ReadyMadePuri #SemiCookedPoori #ReadyToCookPoori #ReadyToCookPuri #SemiCookedPuri #InstantParatha #ReadyToCookParatha #SemiCookedParatha #ReadymadeParatha #ReadyToCookParota #SemiCookedParota #ReadymadeParota #WholeWheatParatha #ReadyMadeWheatParatha #SemiCookedWheatParatha #IdlyDosaMavu #IdlyDosaBatter #Curd #Thirunagar3rdstop #Thirunagar6thstop #Vedarpuliyankulam #Thirunagar4thstop #Thanakankulammainroad #Thirunagar4thstop #SRVnagarharveypatti #Thirunagar #Mahaboobpalayam #Sscolony #Vanamamalinagar #Nehrunagar #Karimedu #Nearmathitheatre #Melaponnagaram #Neardinamalarofficechockalinganagar #Athikulammainroad #Bankcolony #Iyerbungalowmainroad #EBcolonystreet #Nearkarthiktheatre #survivorcolony #Pudurbusstop #Pudur #Mahatmagandhinagar #Valluvarcolony #Vishwanathapuram #Umatchikulam #Thirupalai #TVSnagar #Jeevanagar #Villapuramhousingboard #Agriniapartment #Avaniyapuram #Subramaniyapurammarket #Palanganatham #Annanagar #Gomathipuram #Karupayurani #KKnagar #Othakadai #Koodalnagar #Sikkandarchavadi #Anaiyur #Basingapuram #Alankulam #Alankulam #Panagadi #Kulamangalam #Palamedu #Alanganallur #Nagamalai #Kochadai #Thenimainroad #HMScolony #Vellichamynadarschool #MKUuniversity #Nearsaravanahospital #BBkulammenambalmainroad #Reserveline #Sellur

Comments

Popular posts from this blog

Affordable Delight: Subiksha Foods’ Whole Wheat Paratha Madurai — Healthy Eating Made Easy

Your Kitchen’s New Best Friend: Subiksha Foods Instant Poori Madurai

Experience the Convenience of Subiksha’s Premium Idly Dosa Batter